நிர்வாகிகள் கூட்டம்

தருமபுரி மாவட்ட படைப்பாளர் பதிப்பாளர் சங்கம்.
நிர்வாகிகள் கூட்டம்

தருமபுரி மாவட்ட படைப்பாளர் பதிப்பாளர் சங்கத்தின் முதலாவது செயற்குழுக் கூட்டம் 14.9.2019 சனிக்கிழமை மாலை 3 மணிக்கு தருமபுரி முத்து இல்லத்தில் நடைபெற உள்ளது.

இக் கூட்டத்தில் சங்கத்தின் நிர்வாக நடைமுறைகள், செயல் திட்டங்கள் குறித்து விவாதித்து முடிவு செய்யப்பட்ட உள்ளது.
 ஆகவே, சங்க நிர்வாகிகள் மட்டுமல்லாது, உறுப்பினர்கள், ஆலோசகர்கள் அனைவரும் இக் கூட்டத்திற்கு வருகை தந்து ஆலோசனைகள் வழங்க வேண்டுகிறோம்.

Comments

அனைவரும் வருக.
Unknown said…
ஐயா மாலை 5.00 மணிக்கு அப்துல் காதர் அவர்கள் வருகை கிளம்ப வேண்டி உள்ளது
காலம் கடைபிடிப்போம்
Unknown said…
ஐயா மாலை 5.00 மணிக்கு அப்துல் காதர் அவர்கள் வருகை கிளம்ப வேண்டி உள்ளது
காலம் கடைபிடிப்போம்
Unknown said…
ஐயா மாலை 5.00 மணிக்கு அப்துல் காதர் அவர்கள் வருகை கிளம்ப வேண்டி உள்ளது
காலம் கடைபிடிப்போம்

Popular posts from this blog

இலக்கியங்கள் அறம் சார்ந்திருக்க வேண்டும்: கவிஞா் ஜெயபாஸ்கரன்

தருமபுரி மாவட்டப் படைப்பாளர் பதிப்பாளர் சங்கம் செயற்குழு கூட்டம்